வியாழன், 8 செப்டம்பர், 2011

செயலற்ற வாழ்க்கை

சீரற்ற சினம்
கூறற்ற குணம்
பெயரற்ற பணம்
மாசுற்ற மனம்
இவைகளுடன் வாழ்வது செயலற்ற வாழ்க்கையே

இவன்
பிரகாஷ்சோனா








திங்கள், 22 ஆகஸ்ட், 2011

என் உயிர் தோழர்கள்


சூ ரி ய ன்:

காலை வேளை கொஞ்சலாய்சிணுங்கி !

மத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்

என் தோழன் ! மாலையில் இதமாய்

ஆரத் தழுபுவனும் அவனே !!


நி ல வு:

தினமொரு சேதி தருபவன்

பழக இனியவன் ! தேய்விலும்

எனை மகிழ்விப்பவன் ! என் தோழன்

பிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே !!


 கா ற் று:


எந்நேரமும் ஆறுதலாய் ஸ்பரிசமுமாய்...

அந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி

சுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்

என் தோழன் ! சுவாசம் மூச்சு எல்லாம்

அவனே...!!


இவர்களின் தோழனாய் என்றும்
சோனாபிரகாஷ்









சூ ரி ய ன்:

காலை வேளை கொஞ்சலாய்சிணுங்கி !

மத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்

என் தோழன் ! மாலையில் இதமாய்

ஆரத் தழுபுவனும் அவனே !!


நி ல வு:

தினமொரு சேதி தருபவன்

பழக இனியவன் ! தேய்விலும்

எனை மகிழ்விப்பவன் ! என் தோழன்

பிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே !!


 கா ற் று:


எந்நேரமும் ஆறுதலாய் ஸ்பரிசமுமாய்...

அந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி

சுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்

என் தோழன் ! சுவாசம் மூச்சு எல்லாம்

அவனே...!!


இவர்களின் தோழனாய் என்றும்
சோனாபிரகாஷ்








வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சுமைதாங்கி

வாழ்வே சுமையென்றபின்

சிறுமியின் குழந்தை சுமை

இளசுகளின் வட்டமிடு பார்வையால்-எதிர்கால

கனவு சுமையோ அந்தோ பரிதாபம்-இவளின்

உதயம் ஓர் இச்சகனால் தடுமாறுவதும் சில இச்சகர்களால்

சமுதாயமே இவளுக்கு பெருஞ்சுமை








பெத்தவளுக்கு வறுமை சுமை-இவளுக்கு

வறுமை பிறந்ததால் வந்த தலைச்சுமை-அன்று

சுமையிறக்க பல சுமைதாங்கி-இன்று

சுமையேற்ற பல சுமைகள்


தீர்க்கதரிசிகள் பலர் அன்று


அவர்களெல்லாம் எங்கே இன்று

கல்லறையிலும் ஆகாசத்திலுமா-உறங்குங்கள்

நிம்மதியாக எங்களின் சுமைகளை இறக்கிவிட்டு


வயிற்று பசிக்கு உழைப்பு

சுகபோக பசிக்கு சுரண்டல்

அறிவு பசிக்கு புத்தகம்

சுமையாய் உங்கள்
சோனாபிரகாஷ்
வாழ்வே சுமையென்றபின்

சிறுமியின் குழந்தை சுமை

இளசுகளின் வட்டமிடு பார்வையால்-எதிர்கால

கனவு சுமையோ அந்தோ பரிதாபம்-இவளின்

உதயம் ஓர் இச்சகனால் தடுமாறுவதும் சில இச்சகர்களால்

சமுதாயமே இவளுக்கு பெருஞ்சுமை








பெத்தவளுக்கு வறுமை சுமை-இவளுக்கு

வறுமை பிறந்ததால் வந்த தலைச்சுமை-அன்று

சுமையிறக்க பல சுமைதாங்கி-இன்று

சுமையேற்ற பல சுமைகள்


தீர்க்கதரிசிகள் பலர் அன்று


அவர்களெல்லாம் எங்கே இன்று

கல்லறையிலும் ஆகாசத்திலுமா-உறங்குங்கள்

நிம்மதியாக எங்களின் சுமைகளை இறக்கிவிட்டு


வயிற்று பசிக்கு உழைப்பு

சுகபோக பசிக்கு சுரண்டல்

அறிவு பசிக்கு புத்தகம்

சுமையாய் உங்கள்
சோனாபிரகாஷ்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

prakash sona has such a cool profile!

prakash sona has such a cool profile!

புதன், 3 ஆகஸ்ட், 2011

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்






ஓ வானமே! இயற்கையே!

மழலையின் கூக்குரல்

உனக்கு கேட்கலையா?
தாய் மடியில் ஓர் நாளும்

நிம்மதியாக

தலைசாய்ந்ததில்லையே..

 உனக்கேன் இவ்வளவு கர்வம்....
நான் கேட்பதென்ன

 நிலாவும் சந்தராயினுமா?

அடக்குமுறைகளை களைந்த

சுதந்திரம் தானே!
 இன்னும் எத்தனை உயிர்களை

பலியெடுக்க காத்திருக்கிறாய்?

இன்னும் உன் பசி தீரவில்லையா?








ஏக்கங்களுடன் உங்கள்
சோனாபிரகாஷ்





ஓ வானமே! இயற்கையே!

மழலையின் கூக்குரல்

உனக்கு கேட்கலையா?
தாய் மடியில் ஓர் நாளும்

நிம்மதியாக

தலைசாய்ந்ததில்லையே..

 உனக்கேன் இவ்வளவு கர்வம்....
நான் கேட்பதென்ன

 நிலாவும் சந்தராயினுமா?

அடக்குமுறைகளை களைந்த

சுதந்திரம் தானே!
 இன்னும் எத்தனை உயிர்களை

பலியெடுக்க காத்திருக்கிறாய்?

இன்னும் உன் பசி தீரவில்லையா?








ஏக்கங்களுடன் உங்கள்
சோனாபிரகாஷ்

ஆயிரம் கனவுகளுக்கு மத்தியில்





தனி மனிதனுக்கு உணவில்லையெனில்